Tag: #திவான்பகதூர் #இரட்டைமலை சீனிவாசன் # தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டி #மத்தியசென்னைகிழக்கு மாவட்டஎஸ்சிதுறை

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ். சி.துறை சார்பில் புகழ் மரியாதை செலுத்தும் நிகழ்வு!

ஆயிரம் விளக்கு:திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.ஆ சி.துறை சார்பில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை மாநிலத்தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார்…