Tag: #தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் #கிராமியகலைஞர்கள் #தமிழகஅரசு #யுகம்நியூஸ்

தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலை தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பொய் குற்றச்சாட்டுகளால் மாற்றப்பட்ட கிராமிய கலைஞர் சோமசுந்தரத்தை மீண்டும் நியமனம் செய்யக் கோரி கண்டன கோரிக்கை ஆர்ப்பாட்டம்

சென்னை :தமிழ்நாடு இயல் இசை நாடக உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பொய் குற்றசாட்டுகளால் மாற்றப்பட்ட தேசிய சங்கீத நாடக அகாடமியின் விருது பெற்ற கிராபிய கலைஞரான முனைவர் சோமசுந்தரம் அவர்களை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்…