பூர்வ குடிகளான இருளர் இன எளிய மக்களுக்கு தேடிச் சென்று உதவிக் கரம் நீட்டிய ஒருங்கிணைந்த சட்ட நல அறக்கட்டளை
செங்கல்பட்டு:பட்டியலின வகுப்பினர் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பூர்வக்குடி ஆதி தமிழர்களான பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இருளர் இன மக்கள் ஐவகை நிலத்தில் ஒன்றான முல்லை நிலமான காடுகளில் வாழ்ந்தவர்கள். தங்களின் வாழ்வாதாரத்திற்காக மருத நிலமான மக்கள் வாழும் நிலப்பகுதியில் தங்குவதற்கு…