Tag: #எஸ்ஆர்எம் #தமிழ்பேராயம்விருது2022

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்ப்பேராயம் விருதுகள் வழங்கும் நிகழ்வு குறித்து செய்தியாளர் சந்திப்பு

2022 ஆம் ஆண்டிற்கான எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் பற்றிய பட்டியலை தமிழ்ப் பேராயத்தின் நிறுவனரும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் வேந்தருமான டாக்டர் தா. இரா.பாரிவேந்தர் எம்.பி. வெளியிட்டார். சென்னை: எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில் நுட்பகல்வி நிறுவன வடபழனி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கில்…