அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தரமற்ற செல்போன்களை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு
தேனாம்பேட்டை:தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட செயற்குழு கூட்டம் தேனாம்பேட்டையிலுள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைப்பெற்றது. மேலும் மாநில செயற்குழு முடிவின்படி அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் உள்ள செல்போன்களை ஒப்படைப்பது, இயக்குனர் அலுவலக வளாகத்தின்…