ஶ்ரீ கணபதி பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் நிகழ்வு!
சூளை:ஶ்ரீ கணபதி பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் நிகழ்ச்சி இதன் நிறுவனரும்,தமிழ்நாடு காங்கிரஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்ட எஸ்.சி.துறை மாவட்ட தலைவருமான பா.ராஜலெட்சுமி அவர்கள் தலைமையில் சூளை பகுதியில் நடைப்பெற்றது.


இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில செயலாளர் கே.சூளை ராஜேந்திரன், கலை பிரிவு மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் பா. சந்திரசேகர்,
எஸ்.சி.பிரிவு மாநில துணைத்தலைவர் பி.வி. மஞ்சுளா, மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திர சிவம், மத்திய சென்னை மேற்கு மாவட்ட எஸ்.சி பிரிவு துணை தலைவர்களான ஆர். விஜயா,பி. தயாநிதி,1வது சர்க்கிள் தலைவர் எம்.டி. சூர்யா, 3வது சர்க்கிள் தலைவர் ஜாபர்,77வது வட்டத் தலைவர் ஜெ.குபேந்திரன்,மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் டில்லி பாபு,
எஸ்.சி.பிரிவு எழும்பூர் தொகுதி தலைவர் எ.பா. பிரவீன் குமார் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.







இந்நிகழ்வில் தொடக்க நிகழ்வாக சிறுமிகளின் அசத்தல் நடனம் நடைப்பெற்றது.மேலும் உலக மகளிர் தினத்தை போற்றும் வகையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் திறளான மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் கலந்துக்கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.


மேலும் மகளிர் தினத்தை போற்றும் வகையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் திறளான மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் கலந்துக்கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந் நிகழ்விற்கான ஏற்பாட்டை டிரஸ்ட் பொறுப்பாளர் எ.பா. கார்த்திக் குமார் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.