நமது மக்கள் சாம்ராஜ்ஜியம் கட்சி சார்பில் அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ள பள்ளிவாசல்களை மீட்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!


சென்னை:
சென்னை அயனாவரம் நியூ ஆவடி ரோடு பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ள மதினா பள்ளிவாசல் மற்றும் சென்னை பட்டினப்பாக்கம் ஆர்.ஏ.பரம் ஜானகன் லேன் பகுதியிள்ள மதினா பள்ளி வாசல் ஆகியவை அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது.இதனை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இதன் மாநிலத் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.




