சென்னை:Ready Study Go Play School நடத்திய ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டியில் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவரும், முனைவருமான சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மழலை செல்வங்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.




