சென்னை:
தந்தை பெரியார்,
பேரறிஞர் அண்ணா,
முத்தமிழ் அறிஞர் கலைஞர்
ஆகியோரின் நல்லாசியுடன்
கழகத்தலைவர் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் மற்றும்
கழக இளைஞரணி செயலாளரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலோடு, சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே. சிற்றரசு அவர்களின் பரிந்துரையின் பேரில், கழக மாணவர் அணி செயலாளர் சி. வி. எம். பி எழிலரசன் அவர்களின் அறிவிப்பின் படி சென்னை மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
துபாய் வி.ஆர்.விஜய் அவர்களுடன் இணைந்து மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக இராயப்பேட்டை கு.ஸ்ரீராம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். மேலும் அவர் இணைந்து பணியாற்றிட வாய்ப்பளித்த கழகத்தினர் உட்பட அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
