சென்னை:
R. C. H. தூய்மை பணியாளர்கள் நலசசங்கத்தை தமிழ்நாடு தொழிலாளர்கள் நல ஆணையர் அலுவலகத்தில்
தொழிற்சங்கமாக பதிவு செய்வது குறித்து இதன் மாநிலத் தலைவர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் ஆணையரை சந்தித்தனர்.
அப்போது எஸ். நிலா ஒளி.எம். ஜெயசித்ரா. எஸ். செல்வி.. ஈ. மகாலட்சுமி. எஸ். இ. ராஜலட்சுமி. எஸ் விஜயலட்சுமி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.