ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் சிவகங்கை மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்!

சிவகங்கை:
ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் சிவகங்கை மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் நிர்வாகி சாரதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில். மாநில தலைவர். மனித நேயர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் அவர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து குன்றக்குடி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு .குன்றக்குடி அடிகளார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.
