ரேசன் கடையில் கபசுர குடிநீர் வழங்கிய அதிமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர்
சென்னை:மகாகவி பாரதியார், மல்லிகை குடியிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் பெற்று கொள்ள வந்தவர்களுக்கு அதிமுக வட சென்னை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் து.சம்பத் அவர்கள் கபசுர குடிநீரை சமூக நோக்குடன் வழங்கினார்