சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி குழுமத்தின் தலைவர் பாரத சிக்ஸா ரத்னா டாக்டர் ரஜினி மற்றும் டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்டம்,கண்டியூர் ஸ்ரீ ராமஜெயம் அக்ரோ சர்வீஸ் உரிமையாளர் சத்தியா விஐயவண்ணன் அவர்களுக்கு விவசாயம் மேம்பாடு மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருவதற்காக
Global human peace universit y(virtual institute)என்கிற அமைப்பு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியது.
