நுங்கம்பாக்கம் :
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின்(லே-அவுட் புரமோட்டர்ஸ்) மாநில அமைப்புச் செயலாளரான எஸ்.வி.ரவி அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA)
நிறுவனரும்,தேசியத் தலைவருமான .ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு. பி.கே.சேகர்பாபு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தத்துடன் .
மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியக் குழு நிர்வாக பொறுப்பாளர்களான தேசிய செயலாளர் கிங்க் மேக்கர் டாக்டர். ராஜசேகர், தேசிய பொருளாலர் சந்திரசேகர், மாநில செயலாளர் நேரு நகர் நந்து, தமிழரசன்,கார்த்திக், மாநில குழு பொறுப்பாளர்களான மொய்தீன்,வி.எல்.சி. பிரேம், ஹரிணி பில்டர்ஸ் ஜி.ரமேஷ்,
மாவட்ட குழுபொறுப்பாளர்களான உதயகுமார், சாய் கணேஷ், பூவை மனோகரன், பிரபாகரன் .தமீம் அன்சாரி,வழக்கறிஞர் பாலாஜி, சன் புரமோட்டர்ஸ் சீனிவாசன், குமரன் கார்டன் .சீனிவாசன், மக்கள் நலப் பேரவை செய்தி தொடர்பாளர் சரவணகுமார், மேலாளர் சிவகுமரன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.