பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி பகுதியிலுள்ள Hope Is Life என்கிற முதியோர் காப்பத்தில் உள்ள வயது முதிர்ந்த ஏழை, எளிய நலிவடைந்தோருக்கு அறக்கட்டளையின் நிறுவன தலைவரான திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களால் நிவாரண உதவி தொகையாக ரூபாய் 25000/- வழங்கப்பட்டது!

மேலும் உதவி வேண்டுவோர் :

BALAKRISHNAN FOUNDATION என்கிற முகநூலை பார்க்கவும்