Category: வேலைவாய்ப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம்-வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் பொதிகை கல்லூரியில் மெகா வேலை வாய்ப்பு முகாம்!

திருப்பத்தூர் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வழங்கினார். திருப்பத்தூர் பொதிகை பொறியியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலை…