சமூக நல்வாழ்வு அமைப்பு சார்பில் சென்னையில் பன்னாட்டு தூதரகங்களுக்கு இடையிலான DPL கிரிக்கெட் போட்டி!
குழந்தைகள் மீதான குற்றங்களை தடுப்போம் சென்னை: குழந்தைகள் மீதான குற்றங்களை தடுப்போம் என்ற தலைப்பில் முதலாவது DPL கிரிக்கெட் போட்டி சென்னை கொளத்தூரிலுள்ள சோகா இகேடா கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 10 அன்று நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிக்கான பரிசு…