கண் தானம் மற்றும் உடல் உறுப்பு விழிப்புணர்விற்காக கண்தான சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சிவகாசி மருத்துவர் ஜே. கணேஷ்!
கோவை:கோல்டன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளில் சமூக பணியாற்றி வரும் சிறந்த சமூக சேவகர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்க்கான நட்சத்திர விருது வழங்கும் விழா நிகழ்ச்சி கோவை கோ இந்தியா ஆடிட்டோரியத்தில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரைப்பட நடிகர்…