Category: உள்ளாட்சி தேர்தல்

55-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் எல்.நவீன் அவர்கள் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு

சென்னை மாநகராட்சி 55-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் எல்.நவீன் அவர்கள் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு பிராச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார். மேலும் 55(ஆ) வட்டம் சார்பாக55வது வார்டு திமுக கூட்டணி வேட்பாளரானஎல்.நவீன் அவர்களை…

114-வது வார்டில் உள்ள தெருக்களில் பொது குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவேன்: அதிமுக வேட்பாளர் கே.இ.எம்.தமீம் அன்சாரி உறுதி!

சென்னை :சென்னை மாநகராட்சி 114- வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.இ.எம்.தமீம் அன்சாரி அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக மாவட்ட மத்திய வட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமையில் தைபூன் அலிகான் தெரு,…

இந்தப் பகுதியிலேயே தொழிலாளர் குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு: அதிமுக வேட்பாளர் வெற்றிலை கே.மாரிமுத்து வாக்குறுதி

சென்னை : சென்னை மாநகராட்சி துறைமுகம் தொகுதிக்குட்பட்ட 57- வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வெற்றிலை கே.மாரிமுத்து அவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாராயண முதலி தெரு, காசி செட்டி தெரு,…

77 வது வார்டை முதன்மை வார்டாக மாற்றி காட்டுவேன்: காங்கிரஸ் வேட்பாளர் சுமதி புத்தநேசன் உறுதி!

புளியந்தோப்பு:காங்கிரஸ் கட்சி சார்பில் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 77 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுமதி புத்தநேசன் அவர்கள் புளியந்தோப்பு பகுதியில் உள்ள ராஜா தோட்டம், குருசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்குகள் சேகரித்தார்.…