Category: ஆர்ப்பாட்டம் செய்திகள்

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் நிர்வாகத்தின் பணியாளர்களுக்கெதிரான தன்னிசையான விரோத போக்கை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

எழும்பூர்:தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் நிர்வாகம்அனைத்து ஊழியர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படும் என்கிற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும்பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு கோரியும் பெருந்திறள் கண்டன ஆர்ப்பாட்டம்இச்சங்கத்தின் கௌரவ தலைவரும், சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர்…

திருப்பூரில் சட்டவிரோதமாக இயங்கி வரும் சாயப்பட்டறை நிறுவனங்களை உடனடியாக மூடக்கோரி  அறவழி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூரில் சட்டவிரோதமாக இயங்கி வரும் சாயப்பட்டறை நிறுவனங்களை உடனடியாக மூடக்கோரி அறவழி கண்டன ஆர்ப்பாட்டம்! திருப்பூர்:தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில்சட்டவிரோதமாக இயங்கி வரும் சாயப்பட்டறை நிறுவனங்களுக்கு எதிராகப் போராடிய, சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட…

ஆங்கிலேயர் கால பழமையான  குற்றவியல் சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சமஸ்கிருத குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்துவதை கண்டித்து வழக்கறிஞர்கள் சென்னையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு மற்றும்புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில்அரசியல் சட்ட சாசனத்திற்கு விரோதமாக இயற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்துவதை கைவிடக் கோரி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்! சென்னை:தமிழ்நாடு மற்றும்புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில்அரசியல் சட்ட சாசனத்திற்கு விரோதமாக…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் 3 சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் 3 சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! திருவொற்றியூர்:மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் 3 சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்…

அகில உலக விட்டு வேலைத் தொழிலாளர் தின த்தை முன்னிட்டு மனுஷி அமைப்பு மற்றும் சாரா பெண் தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பில் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கை உரிமை  ஆர்ப்பாட்டம்!

சென்னை:அகில உலக விட்டு வேலைத் தொழிலாளர் தின த்தை முன்னிட்டுமனுஷி அமைப்பு மற்றும் சாரா பெண் தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பில் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமை கோரி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைப்பெற்றது. பெண்கள்…

தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் புள்ளியியல் துறையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அறவழி உண்ணாநிலை போராட்டம்!

தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் புள்ளியியல் துறையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அறவழி உண்ணாநிலை போராட்டம்! அண்ணாசாலை:தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் கடந்த மூன்றாண்டுகளாக நிலவும் நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டுமென்றும்,…

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் மற்றும் அறவழிப் போராட்டம்!

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்! அண்ணாசாலை:தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு நிதியை குறைத்த…

தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாநிலை ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கத்தினர் பணி பாதுகாப்பு, மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணா நிலை போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு…

ஆர்.சி.ஹெச் தூய்மை
பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மதுரை:தமிழ்நாடு அரசு அறிவித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணி உயர்வினை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்கள், மதுரை மாவட்டத்தில் 21 பேருக்கு பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி மதுரை மாவட்ட…

கிராமிய மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு விரோதமாக செயல்படும் கலை பண்பாட்டு அதிகாரிகளை மாற்றக்கோரி அறவழி ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு- தமிழக நாட்டுப்புற இசை கலை மன்றம் சார்பில் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்! வள்ளுவர் கோட்டம்: தமிழ்நாடு கலைத்தாய்…