Category: ஆன்மீகம்

ஸ்ரீ ஹரிஹர புத்திர ஹரிஹர சுதன் ஐயப்பா சேவா சங்கமம் மற்றும் Dr.A.P.J.அப்துல்கலாம் புனர்வாழ்வு அறக்கட்டளை சார்பில் 10ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள்!

சென்னை: ஸ்ரீ ஹரிஹர புத்திர ஹரிஹர சுதன் ஐயப்பா சேவா சங்கமம் மற்றும் Dr.A.P.J.அப்துல்கலாம் புனர்வாழ்வு அறக்கட்டளை இணைந்து10ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நிகழ்ச்சி ஹரிஹரன் அவர்கள் தலைமையில்கொயப்பேட்டை, சச்சிதானந்தம் தெருவிலுள்ள கஜேந்திர வரத பெருமாள் பக்த ஜன சபையில்…

பட்டாளம் பகுதியில் கமலா பாய் உத்தம் பர்மார் குடும்பத்தினர் இணைந்து கட்டிய முருகர் கோயில் மஹா கும்பாபிஷேகம்!

சென்னை:கமலா பாய் உத்தம் பர்மார் குடும்பத்தினர் இணைந்து பட்டாளம்டிராகன்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அரச மரத்தடி விநாயகர் ஆலயத்தின் அருகில் சந்தோஷி மாதா மற்றும் முருகப்பெருமானுக்கு கோவில் அமைத்து பிரவீன் பர்மார் உத்தம் மற்றும் விகாஸ் பர்மார்ஆகியோரின் தலைமையில்…

கிருஷ்ணன் கோவில் அருள்மிகு கலசலிங்கம் பார்மஸி கல்லூரியில் கண்தானம் மற்றும் உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம்!

ஸ்ரீவில்லிப்புத்தூர்:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கமும் இணைந்து அருள்மிகு கலசலிங்கம் பார்மஸி கல்லூரியில் உடலுறுப்பு மற்றும் கண்தான விழிப்புணர்வு முகாம் கல்லூரி அரங்கில் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு கல்லூரியின் சேர்மன் டாக்டர்.ஸ்ரீதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக…

பூவலை கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோவிலின் 11 ஆம் ஆண்டு உற்சவ திருவிழா!

அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோவிலின் 11 ஆம் ஆண்டு உற்சவ திருவிழா ! பூவலை:திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம், ஆரம்பாக்கத்தை அடுத்த பூவலை கிராமத்தில், மாந்தோப்பின் நடுவே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோவிலின் 11 ஆண்டு உற்சவ…

கோவில்களில் பொது மக்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்: இந்து அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு சமூக சேவகர் ம. பால்ராஜ் வேண்டுகோள்…

இந்து அறநிலையத்துறைக்கு சமூக சேவகர் வேண்டுகோள் சென்னை:கடவுளை தரிசித்து நின்று நிதானமாக வேண்டிவர வேண்டும் என்று இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக அரசுக்கு வரிசெலுத்தும் மக்கள் அரசு அறநிலையயத்துறைஅறநிலையயத்துறை கோவில்களுக்கு பக்தியுடன் பலநாட்கள் விரதம் இருந்து தேடி வருகின்றனர். ஆனால்…