கொரோனா தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் இருந்த தண்டையார்பேட்டை மண்டலம் 18 நாட்களில் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கையால் 5 ஆவது இடத்திற்கு வந்துள்ளது – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்
சென்னை :ஜூன்,26 கொரோனா பரவல் தடுப்பையொட்டி பொது ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் கொரோனா பரவல் தொற்று தடுப்பு பணியில் முழு ஈடுபாட்டுடன் சேவை ஒன்றே கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன், வேண்டுகோள்…