பெண்கள் குறித்து ஆபாச பேச்சு: அமைச்சர் பதவிக்கே தகுதியில்லாதவர் பொன்முடி : தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டன அறிக்கை!
விழுப்புரத்தில் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். பெண்கள் மத்தியில் அநாகரீகமாக பேசிய அமைச்சர் பொன்முடியை…