முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞரின் மு. கருணாநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை பசுமை வாசல் பவுண்டேஷன், காருண்யம் டிரஸ்ட் மற்றும் ஒளிச்சுடர் சேவா டிரஸ்ட் இணைந்து இணையதளத்தில் கடந்த 10.05.2021 முதல் 18.05.2021 வரை நடத்திய பன்முகக் கலைஞர்களுக்கான கலைஞரின் முத்தமிழ் விருது ஆசிரியர் பிரிவில் சென்னை திருத்தங்கல் நாடார் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர்
திருவாரூரை சேர்ந்த முனைவர் ஜோ.சம்பத்குமார் அவர்களின் செயல்பாட்டு சேவையைப் பாராட்டி கலைஞரின் முத்தமிழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.