சமத்துவபூமி அறக்கட்டளை – விசாலட்சுமி பதிப்பகம் மற்றும் சென்னை சமூகப்பணிக் கல்லூரி சார்பில் தமிழ்நாட்டில் பழங்குடிகளும் மாற்றுப்பாலினத்தவரும் என்கிற தலைப்பிலான விழிப்புணர்வு பன்னாட்டு கருத்தரங்கம்!
சென்னை: பொன்னேரி சமத்துவபூமி அறக்கட்டளை – விசாலட்சுமி பதிப்பகம் மற்றும் சென்னை சமூகப்பணிக் கல்லூரி சார்பில் விளிம்புநிலை மக்கள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் மக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘தமிழ்நாட்டில் பழங்குடிகளும் மாற்றுப்பாலினத்தவரும்’ என்ற தலைப்பிலான…