நுங்கம்பாக்கம் :சென்னை நுங்கப்பாக்கம் கார்த்திக் பா சிதம்பரம் அவர்களின் இல்லத்தில் தீப ஒளி நன்னாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், அகில இந்திய குத்து சண்டை வீரருமான எம். ஏ. தண்டபாணி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.