மதுரை பாராளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணி  சார்பில் களம் காணும் மார்க்ஸிட்  கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்கள் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின்  பொதுச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான செ. பசும்பொன் பாண்டியன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது கழக நிர்வாகிகளான சசிக்குமார் மற்றும் தாராசிங்,குமரன்,பிரசன்னா, பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.