சென்னை:அ.இ.அ.தி.மு.க. தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் ,கழக ஒருங்கிணைப்பாளரும் , சட்ட மன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களை தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர்
எம்.வீ.சதீஷ் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.