விருகம்பாக்கம் :அதிரடிகுரல் தமிழ் மாத இதழ் மற்றும் அதிரடிகுரல் அறக்கட்டளையின் சார்பில் பத்திரிக்கையாளர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விருகம்பாக்கத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் அதிரடி குரல் தமிழ் மாத இதழின்
ஆசிரியர் வி.என். ஜெயகாந்த் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தின் முன்னாள் அரசு வழக்கறிஞர் இந்திரஜித் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு செய்தியாளர்களிடையே பல்வேறு கருத்துகளை நம்பிக்கையுடன் பகிர்ந்துக் கொண்டார்.

மேலும் இந்திகழ்வில் பதிவு பெற்ற நாளிதழ் மற்றும் மாத இதழ் பத்திரிகையாளர் களுக்கு 10 கிலோ இலவச அரிசி தொகுப்பு மற்றும் சிறு புத்தக கையேடு வழங்கப்பட்டது.