புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேடில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில்
அகில இந்திய ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு தலைவர் வசீகரன் அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் ஜோசப் ராஜா, பொதுச் செயலாளர், ஸ்டெல்லா மேரி மாநில மகளிர் அணி, AT முருகன் மாநில மனித உரிமை பிரிவு செயலாளர், மத்திய சென்னை மாவட்ட தலைவர் .ஆரிப், வட சென்னை மாவட்ட செயலாளர் சோபியா, காந்தராவ், தர்மலிங்கம், .கணேஷ், அந்தோணி, திருப்பூர் குமார், தென் சென்னை மாவட்ட செயலாளர் மணிகண்டன், வடசென்னை மாவட்ட துணை செயலாளர் சுரேந்தர் உள்ளிட்ட திறளான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.