அருந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற ஐம்பெரும் விழாவில் மகாகவி பாரதியார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் உமாபதி!
அரக்கோணம்:அருந்தமிழ்ச் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா அரக்கோணம் டவுன் ஹாலில் இதன் நிறுவனர் பாப்ஜி சந்தர் அவர்கள் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர் கேத்ரின் மெட்டில்டா அவர்கள் முன்னிலையிலும்சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கவிஞர் சொ.உமா பதி அவர்கள் எழுதிய பேரின்ப வாழ்வு என்னும் தன்முனை…