இராயப்பேட்டை :
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திருச்சுழி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மணி முருகன் மற்றும் திருச்சழி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கணேசன் ஆகியோர் இராயப்பேட்டையிலுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தனர்.